முகப்பு
செய்திகள்

மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, கொண்டாடப்படும் திருநாளே மாட்டுப் பொங்கலாகும். இதனையடுத்து  மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →