கரோனா எதிர்ப்புப் பணியில் சமூக பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை, மாநகராட்சி வளாகத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 
செய்திகள்

கரோனா விழிப்புணர்வு - இருசக்கர வாகன பேரணி

DIN
சென்னையில் மேலும் தளர்வுகளுக்கு தயாராகும் வகையில், பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை பெருநகர மாநகராட்சியிவ் வரிசையாக நிர்க்கும் வாகனங்கள்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புறப்பட்ட வாகனங்கள்.
சமூக பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆணையர் பிரகாஷ் பேச்சு.
தினமும் பலரை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருவதால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் பிக் பாஸ் குழு!

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

“VIJAY தேவையான விளக்கத்தை அளித்துள்ளார்! மீண்டும் ஆஜராவார்!” தவெக நிர்மல் குமார்

ராமராஜன் - கனகா சந்திப்பு!

அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு!

SCROLL FOR NEXT