நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது
அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே இன்று கரையை கடக்கிறது.