செய்திகள்

இரண்டாம் உலகப் போர் வெற்றி தினம்: ரஷியாவில் ராணுவ அணிவகுப்பு

DIN
இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.
மே மாதம் 9-ம் தேதி நடைபெற வேண்டிய ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி, கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்றது.
ரஷியாவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள்..
ரஷியாவில் ராஜ்நாத் சிங்.. இரண்டாம் உலகப் போரில் நாஜி படைகளை ரஷியப் படைகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் வென்றதன் 75-வது ஆண்டு வெற்றித் தினம் இன்று மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.
ரஷியாவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள்..
ரஷியாவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தினத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT