கொட்டப்படும் காய்கறிகள்
சென்னையில் COVID-19 அச்சுறுத்தல் காரணமாக விற்கப்படாத காய்கறிகள் கோயம்பேடு காய்கறி சந்தையில் கொட்டப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் வாய்ப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.