முகப்பு
செய்திகள்

அப்படியா? இப்படியா? - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்

Updated On : 30 நவம்பர், 2020 at 11:14 PM
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அரசியல் பிரவேசம் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ரஜினிகாந்த்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து ரசிகர்களை நோக்கி கையை அசைக்கும் நடிகர் ரஜினிகாந்த்.
ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement

தனது கையை உயர்த்தி ரசிகர்களை வரவேற்ற ரஜினிகாந்த்.
கையை அசைக்கும் நடிகர் ரஜினிகாந்த்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த்.
ரசிகர்களின் அன்பை ஏற்கும் ரஜினிகாந்த்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த்.
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனையின்போது...
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் முடிந்து புறப்படும் நிலையில் ரஜினிகாந்த்.
ரஜினியின் படத்தை காரில் அச்சிட்டு வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்த ரசிகர்.
ரஜினியின் பதாகை ஏந்தி வரும் ரசிகர்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்கள்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தின் முன்பு அலை மோதிய ரசிகர்கள் கூட்டம்.
புதிய கெட்டப்பில் வந்த ரசிகர்.
ரஜினியின் பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த ரசிகர்.
ராகவேந்திர திருமண மண்டபத்தைச் சுற்றி காணப்பட்ட சுவரொட்டி.
பாபா முத்திரையைக் காட்டும் ரசிகர்.
ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்பும் ரஜினிகாந்த்.
பட்டாசு வெடிக்கும் ரசிகர்கள்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தின் வெளியில் பட்டாசு வெடிக்கும் ரசிகர்கள்.
ரஜினியின் பதாகையை ஏந்தி, பாபா முத்திரை காட்டும் ரசிகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.