முகப்பு
செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மகாத்மா காந்தி பிறந்த தினம் இன்று. மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார்.
பகிர்:
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் கலைஞர்கள்.
ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
ஆளுநர் மாளிகையில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஆளுநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.