உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஹாத்ரஸ் செல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.இளம்பெண்ணின் இல்லத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் இளம்பெண்ணின் குடும்பத்தினர்.குடும்பத்தினர் மத்தியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.குடும்பத்தினருடன் அமர்ந்து அவர்கள் கூறுவதைக் கேட்டறியும் ராகுல் மற்றும் பிரியங்கா.பிரியங்கா காந்தி.பிரியங்கா காந்தி.குடும்பத்தினர் மத்தியில் பிரியங்கா.குடும்பத்தினர் மத்தியில் பிரியங்கா.ஆறுதல் தெரிவிக்கும் ராகுல் காந்தி.