போதைப் பொருள் வழக்கு: போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் ரியாவுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் நடிகை ரியா கைது  - புகைப்படங்கள்

DIN
ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்த நிலையில், தற்போது ரியாவும் கைதாகியுள்ளார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.
இரண்டாவது நாள் விசாரணைக்காக என்சிபி அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த நடிகை ரியா சக்ரவர்த்தி.
நடிகை ரியா சக்ரவர்த்தி.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த ரியா சக்ரவர்த்தி.
ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்!

ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி

கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்கும் நேரம் அறிவிப்பு!

என்ன நினைவோ... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

கடலுக்கும் வானுக்கும் இடையே... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT