முகப்பு
செய்திகள்

நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
பகிர்:
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்தில் மாணவிகள்.
ஹால்டிக்கெட் சரிபார்ப்பு.
உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் ஊழியர்.
வரிசையில் நிற்கும் மாணவிகள்.
கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்.
நீண்ட வரிசையில் நிற்கும் மாணவிகள்.
உடல் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவி.
ஹால்டிக்கெட் சரிபார்ப்பு.
நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பரிசோதிக்கும் ஊழியர்.
உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் ஊழியர்.
வரிசையில் நிற்கும் மாணவி.
மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பரிசோதிக்கும் ஊழியர்.
நீட் தேர்வை எழுத நீண்ட வரிசையில் காத்திருக்கும் மாணவிகள்.
வரிசையில் நிற்கும் மாணவி.
மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தேர்வு மையம் முன்பு முன்கூட்டியே வந்து காத்திருந்தனர்.
ஹால் டிக்கெட்டை பரிசோதிக்கும் பெண் காவலர்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு மையத்தில் காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.
மகளின் முககவசத்தை சரிசெய்யும் தாய்.
தேர்வு எழுத வரிசையில் நிற்கும் மாணவி.
மாணவியின் உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் ஊழியர்.
மாணவியின் உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் ஊழியர்.
முழு கட்டுரையைப் படிக்க →