முகப்பு
செய்திகள்

ஸ்ரீநகரில் பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இந்திரா காந்தி துலீப் மலர்த்தோட்டம் ஸ்ரீநகரில் அமைந்துள்ளது.
பகிர்:
ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர்த்தோட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த தோட்டம்.
தால் ஏரியின் கரையோரம் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கிறது.
இந்த துலீப் மலர்த் தோட்டத்தில் ஆண்டு தோறும் மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
மலர்க்கண்காட்சியை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பர்.
பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.