2012-ஆம்ஆண்டில்.. கிங் எட்வார்ட் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த இளவரசர் பிலிப். 
செய்திகள்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைந்தார் 

DIN
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.
2013-ஆம் ஆண்டில்.. ராயல் விருதுகளை வழங்க அரண்மனையிலிருந்து புறப்பட்ட இங்கிலாந்து இளவரசர் பிலிப் பொதுமக்களை நோக்கி மகிழ்ச்சியாக கையசைத்தபோது.
2014-ஆம் ஆண்டில்.. காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியைக் காண வந்த இங்கிலாந்து ராணியும் இளவரசர் பிலிப்பும்.
2015-ஆம் ஆண்டில்.. லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உரையாற்றினார். உடன் இளவரசர் பிலிப்.
2016-ஆம் ஆண்டில்.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் - இளவரசர் பிலிப்புடன் இளவரசர் சார்லெஸ் தனது மனைவியுடனும், இளவரசர் வில்லியம் தனது மனைவியுடனும் பக்கிங்காம் அரண்மனையில்.
2017-ஆம் ஆண்டில்.. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் இளவரசர் பிலிப்பும் திறந்த வாகனத்தில் வந்தபோது..
2017-ஆம் ஆண்டில்.. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜான் ஸ்டீஃபன்சன் இங்கிலாந்து இளவரசர் பிலிப்பிடம், கிரிக்கெட் மட்டையைக் காண்பித்தபோது..
2017-ஆம் ஆண்டில்..பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தும் இளவரசர் பிலிப்பும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT