93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சிறந்த இயக்குநருக்கான விருதை குளோயி ஜாவ் (நோமட்லேண்ட்) படத்திற்காக வழங்கப்பட்டது. 
செய்திகள்

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா - படங்கள்

DIN
சிறந்த துணை நடிகைக்கான விருதை யுஹ்-ஜுங் யோன், மினாரி படத்துக்காக வென்றுள்ளார். இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, முதல் கொரிய நடிகை இவரே.
ஆஸ்கர் விருது வென்ற பிப்பா எர்லிச்.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதுடன் தாமஸ் விண்டர்பர்க்.
சிறந்த துணை நடிகர் டேனியல் கலூயாவுக்கு, 'ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா' என்ற படத்திற்காக வழங்கப்பட்டது.
சவுண்ட் ஆஃப் மெட்டல் படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற நிக்கோலஸ் பெக்கர்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை டேனியல் கலூயாவும் (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா) மற்றும் சிறந்த துணை நடிகைக்கான விருதை மினாரி என்ற கொரியன் படத்தில் நடித்த யூ ஜங் யூன் ஆகியோரும் பெற்றனர்.
விருதுடன் பிப்பா எர்லிச் (இடது) மற்றும் ஜேம்ஸ் ரீட்.
'த ஃபாதர்' படத்திற்காக விருது வென்ற ஃப்ளோரியன் ஜெல்லர்.
சிறந்த அனிமேஷன் விருது (குறும்படம்) பெற்ற படக்குழுவினர்.
சிறந்த படத்துக்கான விருது வென்ற நோமட்லேண்ட் படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT