ஆப்கானிஸ்தானில் காபூல் நகர வீதிகளில் தங்கள் கொடி பறக்க வாகனங்களில் ரோந்து வரும் தலிபான் வீரர்கள். ஆக. 19 நாளை அமெரிக்காவிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர தினம் அறிவித்துக்கொண்டாடுகிறார்கள் தலிபான்கள்.
காபூல் நகரில் தலிபான் வீரர்களுடன் சுயபடம் எடுத்துக்கொள்ளும் ஆப்கன் மக்கள்காபூல் நகர வீதிகளில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் தலிபான் வீரர்கள்காபூல் நகர வீதிகளில் மக்கள் நடமாட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள்காபூல் நகர வீதிகளில் தலிபான்கள்வீதிகளில் கண்காணிப்புப் பணியில் தலிபான் வீரர்கள்காபூல் நகரில் முஹற்றத்தையொட்டி, சங்கிலியில் பிணைக்கப்பட்ட கத்திகளால் தங்களைத் தாங்களே வதைத்துக்கொள்ளும் ஷியா முஸ்லிம்கள்காபூல் நகரில் தலிபான் வீரர்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்துக் காவல்துறையினர்.காபூல் நகர வீதியொன்றில் தலிபான்கள்...தலிபான் வீரர்களுடன் சுயபடம் எடுத்துக்கொள்ளும் சிலர்.காபூல் நகரில் வாகனங்களில் வலம் வரும் தலிபான்கள்.