பொங்கலன்று ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் காட்சி அளிக்கும் சென்னை மெரீனா கடற்கரை சாலை. 
செய்திகள்

வெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்

DIN
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மக்கள் இல்லாத மெரீனா கடற்கரை.
கடற்கரை சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு மூடியதால் வெறிச்சோடிய கடற்கரை.
சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கிடமாகத் திகழும் மெரீனா கடற்கரை இன்றோ வெறிச்சோடியது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு தடை விதிப்பு.
கரோனா அச்சம் தொடர்பாக 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்து பேட்டிங்: 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

20 கோடி பார்வைகளைக் கடந்த டாக்ஸிக் டீசர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 2.47 லட்சம் பேர் பயணம்!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக்கொலை: 2 பேர் கைது

SCROLL FOR NEXT