குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் தாங்கிய வாகனம். 
செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்

DIN
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: மகாராஷ்டிரத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உத்தரகண்டின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சத்தீஸ்கர் அலங்கார அணிவகுப்பு வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு வாகனம்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: பஞ்சாபின் அலங்கார அணிவகுப்பு வாகனம்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: அருணாச்சல பிரதேசத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: ஆந்திரா மாநிலத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: கேரளத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: கர்நாடகத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சிக்கிம் மாநிலத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சி.ஆர்.பி.எப். அதிரடி கமாண்டோ வீரர்களின் சாகச வாகனம்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: குறைபாடுகள் விவகார அமைச்சகம் சார்பில் கலந்து கொண்டு அணிவகுப்பை வெளிப்படுத்திய வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: மேற்கு வங்கத்தின் வாகனம்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: எல்லை சாலைகள் அமைப்பு அமைச்சகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: ராஜ்பாத்தில் கலாச்சார அமைச்சகம் அமைப்பு சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: டிஆர் டிஒ சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT