சென்னை மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 
செய்திகள்

சென்னை மெரினாவில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் - புகைப்படங்கள்

DIN
சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் அருகில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் ரூ.24 லட்சம் மதிப்பில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
செல்பி மையத்தை திறந்து வைத்த பிறகு பெண்கள், குழந்தைகள் மற்றும் நன்பர்களுடன் வந்து நின்று செல்பி புகைப்படமும் எடுத்து சென்றனர்.
மெரினாவில் வரும் மக்களை கவரும் விதமாக தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இளைய தலைமுறையினர் அதிக அளவில் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால், அவர்களை கவரும் விதமாக இந்த செல்ஃபி மையம் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT