மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பகிர்:
எலக்ட்ரிக் மிதிவண்டியில் செல்லும் பயணிகள்.சென்னையில் பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் மிதிவண்டிகள் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்தார்.சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க எலக்ட்ரிக் மிதிவண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர்.மெரினாவில் வரிசையாக நிற்க்கும் எலக்ட்ரிக் மிதிவண்டிகள்.