உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு டாக்டர் மேத்தா மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்திருந்த நடைபயிற்ச்சி முகாமில் கலந்து கொண்ட நடிகை நமீதா, நடிகர் ரமேஷ் கன்னா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்.
சாலையில் பதாகளை ஏந்தி வரும் மருத்துவமனை ஊழியர்கள்.'உங்களிடம் ஒரு ஜோடி சிறுநீரகம் உள்ளது ஏன் அதை பகிரக்கூடாது' என்ற வாசக பதாகையுடன் வலம் வரும் மருத்துவமனை ஊழியர்கள்.மருத்துவமனை ஊழியர்கள்.எலியட்ஸ் பீச் பெசன்ட் நகரை நோக்கி செல்லும் பேரணி.சிறுநீரக தினத்தை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணி.