முகப்பு
செய்திகள்

திமுக தொண்டர்கள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 2 மே, 2021 at 1:49 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக முன்னிலையில் உள்ளது.
பகிர்:
மகிழ்ச்சி வெள்ளத்தில் திமுக தொண்டர்கள்.
திமுக தொண்டர்கள் பலரும் அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.
பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளதால் தடையை மீறி பட்டாசு வெடித்துக் கொண்டாடும் திமுக தொண்டர்கள்.

Advertisement

கரோனா கட்டுப்பாடு காரணமாக வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர்.
பட்டாசு வெடித்துக் கொண்டாடும் திமுகவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.