செய்திகள்

கரோனாவை மறந்து பொருட்களை வாங்கக் குவிந்த மக்கள் - புகைப்படங்கள்

DIN
முழு பொதுமுடக்கம் தளா்வு செய்யப்பட்டதையடுத்து, சென்னை, அம்பத்தூா் சந்தையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்கக் குவிந்த மக்கள்.
முழு பொதுமுடக்கம் தளா்வு செய்யப்பட்டதையடுத்து, சென்னை, அம்பத்தூா் சந்தையில்,  அத்தியாவசியப் பொருள்களை வாங்கக் குவிந்த மக்கள்.
காய்கறிகளை வாங்கக் அதிகளவில் திரண்ட பொதுமக்கள்.
ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கும் பெண்.
காய்கறி கடைகளிலும் அலைமோதும் மக்கள் கூட்டம்.
மளிகை கடை, காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியின்றிக் மக்கள் கூடுவதாலும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு காய்கனிகள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.
தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம்.
உணவின்றி தவிக்கும் குரங்களுக்கு உணவளித்த காவலர்.
காய்கறி வரத்து குறைவாக இருந்ததால் விலை விண்ணை முட்டியது.
சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
சந்தையில் காய்கனிகள் வாங்கக் குவிந்த பொதுமக்கள்.
விறுவிறுப்பாக நடைபெறும் வியாபாரம்.
மருத்துவ குணம் நிறைந்த பூண்டுகளை வாங்கி செல்லும் பெண்.
மீன் கடைகளில் சமூக இடைவெளியின்றிக் மக்கள் கூட்டம்.
இறைச்சிக் வாங்குவதிலேயே மும்முரமாக உள்ள மக்கள் கூட்டம்.
ஒரு வாரத்துக்கு தளா்வற்ற பொதுமுடக்கத்தை தொடர்ந்து காய்கனி வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
முகக்கவசம் அணியுமாறும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தும் காவல்துறையினர்.
விற்பனைக்கு வந்த வாழைத்தார்கள்.
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் பொதுமக்கள்.
தனிமனித இடைவெளியை இல்லாமல் மக்கள் கூடுவதால், கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரதான சாலையில் அதிகளவில் செல்லும் வாகனங்கள்.
இருசக்கர வாகனங்களில் அதிகம் பேர் பயணிப்பதால் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீடுகளில் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் பொருள்களை வாங்க கடைகளுக்கு திரண்டுச் வந்தனர்.
கரேனா காலத்திலும் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிரரிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT