தீபாவளி முன்னிட்டு நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு கடைவீதியில் குவிந்த பெண்கள் கூட்டம். 
செய்திகள்

தீபாவளிக்கு தங்கம் வாங்க பெண்கள் ஆர்வம் - புகைப்படங்கள்

தங்கம் மனிதர்களின் அந்தஸ்தை பறைசாற்று அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.

DIN
வித விதமான டிசைன்களில் தங்க வளையல்கள்.
தீபாவளிக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்க நகை வாங்குவதற்கு, கடைவீதியில் குவித்த பெண்கள்.
தீபாவளி போன்ற விசேஷ தினங்களின் நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டும் பெண்கள்.
தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்கள் வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.
தங்க நகைகள் அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன.
தங்கம் வாங்க, மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT