மழைநீர் தேங்கி கடலென காட்சியளித்த மெரினா கடற்கரை சாலை.
பகிர்:
கனமழையில் மெரினா கடற்கரை சாவலயில் நடந்து செல்லும் ஒர் நபர்.சாலைகளில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.வீட்டிற்குள் புகுந்த மழை நீர்.வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அடிப்படை தேவைக்கு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக அணைகள், நீர்நிலைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி நீர் வெளியேறி வருவதால் பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்.வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது.