உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
செய்திகள்
உ.பி. வன்முறையில் 8 பேர் உயிரிழப்பு - படங்கள்
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததுள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.
DIN
வாகனம் மோதியதில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தினர்.விவசாயிகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியதால் பரபரப்பு.தீப்பிடித்து எரியும் வாகனம்.பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்.