பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள குல்சாரிலால் நந்தாவுக்கு குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 
செய்திகள்

டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் அரிய புகைப்படங்கள்

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
பிரதமர் இந்திரா காந்தி உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.
பிரதமர் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், யூகோஸ்லாவிய ஜனாதிபதி டிட்டோ மற்றும் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகை தந்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனை வரவேற்ற முதல்வர் காமராஜ்.
முதல்வர் காமராஜ் உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் (இடது) மற்றும் அமைச்சர்கள் எம் பக்தவத்சலம் (2வது வலது) மற்றும் ஜி புவரஹன் (வலது).
டாக்டர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி, டாக்டர் எஸ். டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நேபாள மன்னர் மகேந்திரா
துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சராக மொரார்ஜி தேசாய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் எஸ் ராதாகிருஷ்ணன்.
குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் உடன் ஐ.நா பொதுச் செயலாளர் யு தாண்.
மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனை வரவேற்ற சென்னை கவர்னர் ஜெயச்சாமராஜா வாடியார் பகதூர்.
பதவி விலகிய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் வரவேற்ற குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன். உடன் இந்திரா காந்தி
டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு பாரத ரத்னா விருதை வழங்கிய கெளரவித்த குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.
நடிகர் சிவாஜி கணேசன் உடன் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள்.
டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன்.
பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவராக பதவியேற்ற ஜாகிர் உசேன். உடன் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை நீதிபதி வாஞ்சூ.
குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனிடமிருந்து விருது பெறும் பாடகி டி.கே.பட்டம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT