முகப்பு
செய்திகள்

குவாட் உச்சி மாநாடு, ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட கூட்டமைப்பே குவாட் என்பதாகும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
பகிர்:
அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்க சென்றார்.
அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி.
குவாட் உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்.
குவாட் உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்.
ஐ.நா. சபையில் பிரதமர் மோடி.
ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை.
ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரை.
முழு கட்டுரையைப் படிக்க →