முகப்பு
செய்திகள்

தில்லியில் அடுக்கு மாடி கட்டட விபத்து - புகைப்படங்கள்

தெற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் சீரமைப்பு பணி நடைபெற்று வந்த மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகிர்:
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இடிபாடுகளில் மேலும் சிகியுள்ளனரா என்று அப்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தகவலறிந்து தில்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 5 பேர் மீட்கப்பட்டனர்.
மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழு கட்டுரையைப் படிக்க →