முகப்பு
2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
செய்திகள்

குடியரசுத் தலைவர் உடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திப்பு - புகைப்படங்கள்

கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த 175 ஐஏஎஸ் அதிகாரிகள், திரௌபதி முர்முவை தில்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
பகிர்:
பல்வேறு துறைகளில் பணி நிமித்தம் செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் அதிகாரிகளுடன் உரையாடும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
கடுமையாக உழைத்ததால், இந்த இடத்தை வந்தடைந்து இருக்கிறீர்கள். இதே உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டு மக்கள் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர்.
ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
அரசின் பல்வேறு துறைகளில், அமைச்சகங்களில் உதவிச் செயலர்களாகப் பணியாற்றி வரும் 175 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
புதுதில்லியில், கடந்த 2020-ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
முழு கட்டுரையைப் படிக்க →