ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதுஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 5.59 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட்டது.3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்.பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் இஒஎஸ்-04 செயற்கைக்கோள் 1,710 கிலோ எடையுடையது.பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டின் ஆயுள்காலம் 5 ஆண்டுகளாகும்.புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள்.