ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள். 
செய்திகள்

குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்

வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தில்லியில் பல்வேறு துறைகளின் ஒத்திகை அணிவகுப்பு  நடைபெற்று வருகிறது.

DIN
விஜய் சவுக்கில், குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்பு துறை வீரர்கள்.
கரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை. இடம்: விஜய் சவுக், தில்லி.
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்பு வீரர்கள். இடம்: ராஜ்பாத்
உலக அளவில் கரோனா பரவல் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள்.
எவ்வித இடையூறுமின்றி அணிவகுப்பு ஒத்திகை நடைபெறும் வகையில், நகரில் விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்ட பாதுகாப்பு வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT