கோலாகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - புகைப்படங்கள்
தமிழர் திருநாளான தைப் பொங்கலையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில், ஜல்லிக்கட்டு போட்டி கரோனா கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:29 PM
Advertisement