நந்துர்பார் ரயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பேண்ட்ரி கார் பகுதியில் ஏற்பட்ட தீ. 
செய்திகள்

காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - புகைப்படங்கள்

மகாராஷ்டிரத்தில் உள்ள நந்துர்பார் ரயில் நிலையம் அருகே வந்த போது காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பேண்ட்ரி கார் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

DIN
புகை சூழ்ந்த ரயில் பெட்டி.
குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் சூழ்ந்த புகை.
தீ விபத்து ஏற்பட்ட பேண்ட்ரி கார் பெட்டியை துண்டித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்.
பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் உறுதி செய்தது.
பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீயை அணைக்கும் தீயணைப்பு படையினர்.
தீ விபத்து ஏற்பட்ட காந்திதாம்-புரி எக்ஸ்பிரஸ் ரயில்.
புகை சூழ்ந்த ரயில் பெட்டி.
22 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 13வது பெட்டியாக பேண்ட்ரி கார் இருந்தது என்று மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT