சண்டீகரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மருத்துவரான குா்பிரீத் சிங்கை கரம்பிடித்தார். 
செய்திகள்

மருத்துவரை கரம்பிடித்தார் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (48) திருமணம் சண்டீகரில் இன்று நடைபெற்றது. மருத்துவரான குா்பிரீத் சிங்கை (32) அவா் திருமணம் செய்து கொண்டார்.

DIN
இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது.
‘சண்டீகரில் வியாழக்கிழமை எளிமையான முறையில் முதல்வா் பகவந்த் மானின் திருமணம் நடைபெற்றது.
முதல் திருமணம் மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா்.
கடந்த மாா்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

தஞ்சாவூரில் நம்ம ஊரு திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT