முகப்பு
தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் கார்.
செய்திகள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

செய்திகள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
தில்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் கார்.
பகிர்:
தேங்கிய மழை நீரில் ஊர்ந்து வரும் மாநகர பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்கள்.
தேங்கிய மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தேங்கி நிற்கும் மழை நீரில் ஊர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்.
கனமழையால் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் ஊர்ந்து வரும் ஆட்டோ.
கனமழையால் தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி கொண்டு வரும் தில்லி வாசி.
சாலைகளில் ஆறுகளைப் போல வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுயதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மழை நீரின் நடுவே நடந்து செல்லும் ஒரு நபர்.
தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மழை நீரில் நீந்தியபடி மேதுவாக சென்ற வாகனங்கள்.
மழையில் குடை பிடித்தபடி நடந்து செல்லும் தில்லி மக்கள்.
கொட்டும் மழையிலும் சைக்கிளில் வியாபாரம் செய்ய கிழம்பிய சிறு வியாபாரிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →