முகப்பு
செய்திகள்

மைசூரில் யோகா செய்த மோடி - புகைப்படங்கள்

எட்டாவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க்கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மைசூர் அரண்மனை வளாகத்தில் யோகா நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:
பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து யோகா செய்யும் பிரதமர்
நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடகம் சென்ற பிரதமர், யோகா நிகழ்விலும் பங்கேற்றார்
மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
மைசூர் அரண்மனை வளாகத்தில் யோகா நிகழ்வில் பங்கேற்ற மோடி
தொண்டர்களுடன் இணைந்து யோகா தினத்தை கொண்டாடும் பிரதமர்
அரண்மனை வளாகத்தில் கூடியுள்ள மக்களை நோக்கி கையசைத்த பிரதமர்
பல்லாயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து யோகா செய்யும் பிரதமர்
நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கர்நாடகம் சென்ற பிரதமர், யோகா நிகழ்விலும் பங்கேற்றார்
மைசூர் அரண்மனை வளாகத்தில் யோகா நிகழ்வில் பங்கேற்ற மோடி
கர்நாடக மக்களுடன் யோகா செய்யும் பிரதமர் மோடி
முழு கட்டுரையைப் படிக்க →