கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள பெரிய பாறையில் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசம் பணி துவங்கியது.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு உப்புக் காற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி துவங்கியது.கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்.விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்.சமூக இடைவெளியுடன் படகு சவாரி மேற்கொண்டு விவேகானந்தர் மண்டபத்தை உற்சாகத்துடன் பார்வையிட்ட வந்த சுற்றுலா பயணிகள்.தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்.புகைப்படம் எடுத்து கொள்ளும் பெண் சுற்றுலாப் பயணி.கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு செல்ல காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்.