சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாஜ்மஹால் முன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த இளம் பெண்கள். 
செய்திகள்

சர்வதேச மகளிர் தினம் 2022 - புகைப்படங்கள்

பெண்களின் சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
சர்வதேச மகளிர் தினத்தையெட்டி, நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி.
சர்வதேச மகளிர் தினத்தையெட்டி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெறும் பெண் பயனர்.
சர்வதேச மகளிர் தினத்தையெட்டி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெறும் பெண் பயனர்.
பாட்னாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பாட்னா-சசரம் பயணிகள் சிறப்பு ரயிலை இயக்கும் லோகோ பைலட் குட்டி குமாரி.
ஹைதராபாத்தில் சர்வதேச மகளிர் தினத்தையெட்டி நடிகை ஸ்ரீலேகாவுடன் போஸ் கொடுத்த மாடல்கள்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிசி கண்ட்ரோல் டவரில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிவ் பணிபுரியும் பெண் ஊழியர்கள்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, லக்னெளவில் பெண்கள் அணிவகுப்பின் போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா குழந்தையுடன் உரையாடினார்.
மொராதாபாத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வண்ணங்களுடன் கொண்டாடிய இளம் பெண்கள்.
கொல்கத்தாவில், சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற போது, பலூனை ஊதும் ​​பெண்.
இந்தியா கேட் அருகில் உள்ள புல்வெளியில் வேலை செய்யும் பெண்கள்.
ஸ்ரீநகரில் உள்ள பாதாமி பாக் 15 கார்ப்ஸ் தலைமையகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண்கள்.
கொல்கத்தாவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான 'தஜஸ்வினி' என்ற தற்காப்பு பட்டறையில் பங்கேற்ற இளம் பெண்கள்.
ஜம்முவில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பழங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கிய எஃப்.டபிள்யூ.ஓ அமைப்பின் துணைத் தலைவர்.
மும்பையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மின்சார ரயிலில் யோகா செய்து அசத்திய பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT