செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் - புகைப்படங்கள்

DIN
ஆண்டுதோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா உலகப் புகழ் பெற்றது.

கேன்ஸ் திரைப்பட விழா பிரம்மாண்டமாக தொடங்கியது.

பதினோரு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படம் திரையிடப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவானது 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன்.

கேன்ஸ் விழாவில் கமல் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்படுகிறது.

கேன்ஸ் விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.

மே 17-ஆம் தேதி தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

கேன்ஸ் விழாவில் வெகுவாக பார்வையாளர்களை ஈர்த்து வரும் நடிகர் கமல்ஹாசன்.

புதியதொரு தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன்.
புதியதொரு தோற்றத்தில் நடிகர் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT