முகப்பு
செய்திகள்

லோக்மத் மஹாராஷ்ட்ரியன் ஆஃப் தி இயர் 2022 - புகைப்படங்கள்

மும்பையில் நடைபெற்ற லோக்மத் மஹாராஷ்ட்ரியன் ஆஃப் தி இயர் 2022ல் கலந்து கொண்ட அரசியல் மற்றும் திரை பிரபலங்கள்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
மும்பையில் நடைபெற்ற லோக்மத் மஹாராஷ்ட்ரியன் ஆஃப் தி இயர் விருது வழங்கும் நிகழ்வின் ​​மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பலர்.
பகிர்:
விருது வழங்கும் விழாவில் நடனமாடும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கியாரா அத்வானிவுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விருது வழங்கி கெளரவிப்பு.
விழாவில் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், கியாரா அத்வானி மற்றும் நானா படேகர்.
விழாவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை கியாரா அத்வானி.
மூவர்ணக் கொடியுடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
லோக்மத் விருது வழங்கும் விழாவில் ​​பாலிவுட் நடிகர் நானா படேகருடன் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
முழு கட்டுரையைப் படிக்க →