சிறுத்தைகளை வனப்பகுதியில் விடுவித்தார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
நமீபியாவில் இருந்து இந்தியா வந்த எட்டு சிறுத்தைகளை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சிறுத்தைகள் அடைக்கப்பட்டிருந்த கூண்டை விடுவித்த பிரதமர் நரேந்திர மோடி.
சிறுத்தைகளின் கூண்டிற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மேல் நின்று சிறுத்தைகளை விடுவித்த பிரதமர் மோடி, தனது கேமராவில் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு, சிறுத்தைகளை கேமரா மூலம் புகைப்படமும் எடுத்த பிரதமர் மோடி.
70 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்துள்ள சிறுத்தைகளை, பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளில் மீண்டும் இந்திய வனப்பகுதியில் உலவ விட்டுள்ளார்.
ஃபெடோரா தொப்பியை அணிந்துகொண்டு சிறுத்தையை பார்வையிடும் பிரதமர் மோடி.
மத்திய பிரதேச மாநிலத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட உள்ளன இந்த சிறுத்தைகள்.
குனோ தேசிய பூங்கா அதிகாரிகளுடன் பிரதமர் மோடி.
குனோ தேசிய பூங்கா உலவும் சிறுத்தை.
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து வந்த சிறுத்தை.
குனோ தேசிய பூங்காவின் சிறுத்தைகளை விடுவித்த பிறகு, அதிகாரிகளிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.