81வது தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன், லதா மங்கேஷ்கரின் சகோதரருமான ஹிருதயநாத் மங்கேஷ்கர் மற்றும் மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. 
செய்திகள்

தீனாநாத் மங்கேஷ்கர் விருதுகள் - புகைப்படங்கள்

பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. தேசத்திற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கெளரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

DIN
81வது தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகை வித்யா பாலன், லதா மங்கேஷ்கரின் சகோதரருமான ஹிருதயநாத் மங்கேஷ்கர் மற்றும் மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே.
மும்பையில் உள்ள பஷ்ணமுகானந்தா அரங்கத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் ஹிருதயநாத் மங்கேஷ்கர் ஆகியோர் மூத்த பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு விருதை வழங்கி கெளரவித்தனர்.

81வது தினநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில், மராத்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான பிரசாத் ஓக்கிற்கு ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கெளரவிப்பு.

மும்பையில் உள்ள பஷ்ணமுகானந்தா அரங்கத்தில் விருதை பெரும் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.

விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளரும் லதா மங்கேஷ்கரின் சகோதரருமான ஹிருதயநாத் மங்கேஷ்கர் மற்றும் பழம்பெரும் பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT