உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்.
செய்திகள்
யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினி - புகைப்படங்கள்
உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.
DIN
நடிகர் ரஜினிகாந்துக்கு புத்தகம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கி கெளரவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்.உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.நடிகர் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.