முகப்பு
கனமழையால் பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் செல்லும் வாகனங்கள்.
செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
கனமழையால் பிரகதி மைதானம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் செல்லும் வாகனங்கள்.
பகிர்:
பிரகதி மைதானத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள்.
குளம் போல மாறிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
அகமதாபாத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குளம் போல மாறிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குளம் போல மாறிய சாலையில் நடந்து செல்லும் பெண்கள்.
கனமழைக்கு மத்தியில் பயணம் செய்யும் பொதுமக்கள்.
கனமழையால் தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி கொண்டு வரும் தில்லி வாசி.
தில்லியில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மழைநீரில் மேதுவாக செல்லும் கார்.
கொட்டும் மழைல் மெதுவாக நடந்து செல்லும் நபர் ஒருவர்.
கொட்டும் மழையிலும் உற்சகமாய் நடந்து வரும் தில்லி மக்கள்.
பருவமழையைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய காஜிபூர் காய்கறி மார்க்கெட்.
குளம் போல மாறிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
தில்லியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிப்பு.
குளம் போல் மாறிய சாலையை கடக்கும் நபர்கள்.
கொட்டி தீர்த்த கனமழையால் ஊர்ந்து சென்ற வாகனங்கள்.
இடைவிடாது பெய்து வரும் மழையில் மத்தியிலும் குடை பிடித்து நடந்து செல்லும் பாதசாரிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →