முகப்பு
சூரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வடிகாலில் விழுந்த கார்கள்.
செய்திகள்

வட மாநிலங்களில் கனமழை - புகைப்படங்கள்

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கனமழையால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

செய்திகள்

வட மாநிலங்களில் கனமழை - புகைப்படங்கள்

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் கனமழையால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
சூரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து வடிகாலில் விழுந்த கார்கள்.
பகிர்:
தெஹ்ரியில் கனமழையால் சிக்கித் தவித்த மக்களை பத்திரமாக மீட்ட எஸ்.டி.ஆர்.எஃப் வீரர்கள்.
ஜலந்தரில் குளம் போல மாறிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
கொட்டும் மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
காஜியாபாத்தில் உள்ள கர்ஹேரா பகுதியில் பெய்த கனமழையால் குளம் போல மாறிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
குலுவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
காசியாபாத் நியூ கர்ஹேரா பகுதியில் உள்ள 220 கே.வி துணை மின் நிலையத்தை சுழ்ந்த வெள்ள நீர்.
அபாயக் கட்டத்தை தாண்டி யமுனை நதியில் ஓடும் வெள்ளம்.
சூரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து தேங்கிய மழைநீரில் செல்லும் ஒர் வாகனம்.
யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து அதன் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி பாய்ந்து வருகிறது.
தற்காலிகமாக மூடப்பட்ட பழைய யமுனா பாலத்தில் மீது கட்டப்பட்ட கால்நடைகள்.
கனமழையால் குளம் போல் மாறிய சாலையில் செல்லும் இருசக்கர வாகனம்.
யமுனை ஆற்றின் நீரைக் கொண்டு அலமாரியை சுத்தம் செய்யும் சிறுமி.
காஜியாபாத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்.
ஜுனாகத்தில் பெய்த கனமழையால் கார் பார்க்கிங்கில் சுழ்ந்த மழைநீர்.
முழு கட்டுரையைப் படிக்க →