செய்திகள்

5 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
துவக்க விழாவில் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸில் மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
துவக்க விழாவில் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸில் மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர், ராஞ்சி- பாட்னா, தார்வாட்-பெங்களூரு, கோவா-மும்பை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஊழியர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
துவக்க விழாவில், ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி.
தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் விரைவு ரயிலில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், நிலக்கரி மற்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் பாடீல், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் நரேந்திர சிங் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர்.
பாட்னாவுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணத்திற்கான ரயில்வே பாஸைக் காட்டும் பள்ளிக் குழந்தைகளுடன் ஆசிரியர்கள்.
போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில் இந்தூர் ரயில் நிலையத்துக்கு புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT