கிரீன்செல் மொபிலிட்டி சார்பில் புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பெண் ஊழியர்களுடன் பேருந்தை ஓட்டிச் செல்லும் ஒரு பெண் ஓட்டுநர் ஒருவர். 
செய்திகள்

பெண்கள் இயக்கும் சொகுசுப் பேருந்து - புகைப்படங்கள்

இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் இன்டர்சிட்டி பேருந்தின் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட கிரீன்செல் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான தேவேந்திர சாவ்லா மற்றும் மஹுவா ஆச்சார்யா.

DIN
புதுதில்லியில் கிரீன்செல் மொபிலிட்டி தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான தேவேந்திர சாவ்லா மற்றும் மஹுவா ஆச்சார்யா ஆகியோர் உடன் பேருந்து ஊழியர்கள்.
புதுதில்லியில் உள்ள காஷ்மீர் கேட் ஐ.எஸ்.பி.டி-லிருந்து பேருந்தை ஒட்டி செல்லும் பெண் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்.
இந்தியாவின் முதல் அனைத்து மகளிர் இன்டர்சிட்டி பேருந்தை ஒட்டி செல்லும் பெண் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்.
முதல் அனைத்து மகளிர் இன்டர்சிட்டி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT