திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

திருமலையில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்த பிறகு அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
140 கோடி இந்தியர்களின் நல் ஆரோக்கியம், நலன் மற்றும் வளமான வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தேன் என சமூக வலைதள பக்கத்தில் பதிவு.
கோயில் கொடிமரம் அருகில் பிரதமர் மோடி.
ஆலயத்துக்குள் சென்று ஏழுமலையானை வணங்கும் முன் கோயில் கொடிமரம் வலம் வந்த பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கோபுர முகப்பு வாசலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, குருமூர்த்தி, ரெட்டப்பா, டிஜிபி ராஜேந்திர நாத், முதன்மை செயலாளர் ஜவஹர் ரெட்டி உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
ரங்கநாயக மண்டபத்தில் பிரதமருக்கு தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கெளரவிப்பு.
ஏழுமலையான் படம் வழங்கி கெளரவிப்பு.
வேத மந்திரங்கள் முழங்கி பண்டிதர்கள் வாழ்த்து.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி.
ஏழுமலையானை வணங்கும் பிரதமர் மோடி.
உற்சாக வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி.
திருமலையில் பிரதமர் நரேந்திர மோடி.
ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT