வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய நிலையில், நாட்டை விட்டு வெளியேறிதாகவும், வங்கதேச இடைக்கால அரசை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதாகவும் ராணுவ தளபதி அறிவிப்பு. - MONIRUL ALAM
பகிர்:
போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள்.தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிலியில் இந்தியா-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் காவலுக்கு நிற்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.வன்முறையை கட்டுப்படுத்த இன்று (ஆகஸ்டு 05) மாலை 6 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு வேலை ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தங்களைக் கோரி மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து, பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எழும் புகை.இந்தியா-வங்கதேச எல்லை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.டாக்காவில் சீர்திருத்தங்களைக் கோரி மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்த வாகனம்.வங்கதேசத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்.