கொல்கத்தாவில் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து பேரணியில் பங்கேற்ற மருத்துவர்கள். -
மழைக்கு மத்தியிலும், கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள்.மும்பையில் உள்ள கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.மழைக்கு மத்தியிலும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வரும் மாணவ - மாணவியர்கள்.பயிற்சி மருத்துவரின் கொடூரப் படுகொலையின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் மருத்துவ மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வரும் மாணவ - மாணவியர்கள்.பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கோரி கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.