உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
பகிர்:
மரின்ஸ்கி அரண்மனையில் பிரதமர் நரேந்திர மோடி உடன் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அமைதி தீர்வு காண்பதற்கும் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உடனான உரையாடல் வாய்ப்பை நான் எதிர்நோக்கி உள்ளேன் என்றார் மோடி.ரஷ்யா - உக்ரைன் போர் சம்பந்தமாக பிரதமர் மோடி உடன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்ட அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தோல்களில் கைகளைப் போட்டவாறு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி. உக்ரைனுக்கு BHISHM கியூப்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அருகில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.போரில் உயிர்நீத்த குழந்தைகளின் நினைவாக அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.